Home » RSS

தமிழ் யூடியூபர்கள் (YouTuber-கள்) வாங்கும் மாத சம்பளம் எவ்வளவு எனத் தெரிய‌ முடியுமா?

தமிழ் யூடியூபர்கள் (YouTuber-கள்) வாங்கும் மாத சம்பளம் எவ்வளவு எனத் தெரிய‌ முடியுமா? பெரும்பாலான‌ பிரபல யூ-டியூப்பர்கள் அல்ல‌ அனைத்து YouTuber-களும் தங்களது வருமானத்தை வெளிக்காட்ட தயங்குவார்கள். இது ஏனென்றால் அவர்கள் பதிவிடும் வீடியோக்களில் இருந்து பெறப்படும் வருமானமானது உங்களின் பார்வையைப் (Youtube views) பொறுத்துதான்.

புதுசா லேப்டாப் வாங்கும் ஐடியா இருக்கா? சரியான லேப்டாப்பை எவ்வாறு தேர்வு செய்வது: ஒரு படிப்படியான வழிகாட்டி

புதுசா லேப்டாப் வாங்கும் ஐடியா இருக்கா? சரியான லேப்டாப்பை எவ்வாறு தேர்வு செய்வது: ஒரு படிப்படியான வழிகாட்டி. தேர்வு செய்ய பல லேப்டாப்கள் (மடிக்கணினிகள்) இருப்பதால், உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு எதைச் சிறந்ததென‌ தேர்ந்தெடுப்பது என்பது குழப்பமான‌ விஷயம் தான். எப்போதும் மாறிவரும் தயாரிப்புகள், மாடல்களின் கிடைக்கும் வசதிகள், விவரக்குறிப்புகளின் பட்டியலைப் புரிந்துகொள்வது கூட எளிதான விடயம் அல்ல. மடிக்கணினிகள் CPU வேகம், கிராபிக்ஸ் திறன், அளவு, சேமிப்பு மற்றும் ரேம் போன்றவற்றால் பெரிதும் மாறுபடும்.

360 டெராபைட் சேமிப்பித் திறனைக் கொண்ட‌ ஐந்து பரிமாண குறுந்தகடு (5D data storage)

பிரிட்டன் விஞ்ஞானிகள் 360 டெராபைட் மின்னணுத் தகவல்களை உள்ளடக்கக்கூடியதும் 1380 கோடி ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கக்கூடியதுமான ஐந்து பரிமாண குறுந்தகடு (5D data storage) ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த செளதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கண்ணாடி மின்னணுவியல் ஆய்வு மையம் இந்த குறுந்தகட்டை உருவாக்கியுள்ளது. நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கண்ணாடி இழைகளைக் கொண்டு சிறிய நாணயத்தின் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்து பரிமாணப் பதிவு முறை மூலம் அதிவேகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த குறுந்தகட்டில் தகவல்களைப் பதிவு செய்யவும் பதிவிட்டவற்றை மீளப்பெறவும் முடியும்.இதன் நவீன தொழில்நுட்பம் காரணமாக ஒவ்வொரு தகவல் புள்ளியும் 5 மைக்ரோமீட்டர் (ஒரு மீட்டரின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி) இடைவெளியில் அமைந்துள்ளதால், மிகச் சிறிய இடத்திலேயே அதிக தகவல்களைப் பதிவு செய்ய முடிகிறது.

வாட்ஸ்அப்பில் விரைவில் கிரிப்டோகரன்சி பேமெண்ட். நோவி வாலட் மூலம் பணத்தை அனுப்பவும் பெறவும் மெட்டா அனுமதிக்கும்.

மெட்டா பிளாட்ஃபார்ம்களின் (முன்பு பேஸ்புக்) கிரிப்டோகரன்சி வாலட்தான் நோவி (Novi, the cryptocurrency wallet), அமெரிக்காவில் உள்ள சில பயனர்கள் வாட்ஸ்அப் மெசேஜிங் மூலம் பணம் அனுப்பவும் பெறவும் அனுமதிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த வசதி விரைவில் மற்ற நாடுகளுக்கும் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எச்சரிக்கையாக இருங்கள்! இந்த 8 காரணங்கள் உங்கள் WhatsApp கணக்கை தடை செய்ய காரணமாக இருக்கலாம் ?

எச்சரிக்கையாக இருங்கள்! இந்த 8 காரணங்கள் உங்கள் WhatsApp கணக்கை தடை செய்ய காரணமாக இருக்கலாம் ? மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் (Meta-owned WhatsApp) இந்தியாவில் அதிக பயனர்களைக் கொண்டுள்ளது. இந்தியர்கள், மெசேஜிங் செய்ய‌ SMS ஐ விட உடனடி-செய்தியிடல் செயலியை தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் அக்டோபர் 2021 மாதத்தில் இந்தியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்தது. முன்னதாக, வாட்ஸ்அப் தனது சேவை விதிமுறைகளை மீறியதற்காக 30.27 லட்சத்திற்கும் அதிகமான இந்திய கணக்குகளை தடை செய்ததாக அறிவித்தது.

வாவ் கிளாசிக் !! இப்படித்தான் ஆக்ஸ்ஃபார்ட் ஷூக்கள் செய்வாங்களாம்?

ஆக்ஸ்போர்டுகள் மூன்று முக்கிய கால் பாணிகளில் கிடைக்கின்றன: தொப்பி கால், இறக்கை முனை மற்றும் சாதாரண கால் ப்ளைன்-டோ (cap toe, wingtip, and plain toe) . ப்ளைன்-டோ ஆக்ஸ்போர்டுகள் கிளாசிக் டிரஸ்களுடன் அட்டகசமான‌ தோற்றத்தினைக் கொடுக்கும். மேலும் இவ்வகை ஷூக்கள் பெரும்பாலும் டக்ஸீடோக்கள் மற்றும் முறையான சாதரண‌ உடைகளுடன் நல்ல‌ கெத்தினைக் கொடுக்கும்.

அதிகமாக‌ 'Dislike' பெற்ற‌ YouTube வீடியோக்களின் பட்டியல் - நவம்பர் 2021

யூடியூப் (Youtube) நவம்பர் 10, 2021 அன்று, பிடிக்காத நபர்களின் வீடியோக்கள் தொடர்ந்து துன்புறுத்தலைக் பெறுவதால் அதைக் குறைக்கும் வகையில், வீடியோக்களில் டிஸ்லைக் எண்ணிக்கையை தனிப்பட்டதாக மாற்றுவதாக YouTube அறிவித்தது. கிரியேட்டர்கள் மற்றும் யூடியூப் இணை நிறுவனர் ஜாவேத் கரீம் உட்பட பல்ர விமர்சனங்கள் வாயிலாக‌ இதற்கு எதிர்ப்பு தெரிவித்த்னர். வெளிப்படையான, பாரபட்சமற்ற‌, தரம் குறைந்த வீடியோக்களை பயனர்கள் உடனடியாகக் கண்டறிய வழிசெய்தது இந்த‌
'Dislike' வசதி.

ஸ்மார்ட்ஃபோன் பேட்டரி சார்ஜ் வேகமாக குறைவதை எவ்வாறு சரிசெய்வது: சிறந்த 5 உதவிக்குறிப்புகள்

ஸ்மார்ட்ஃபோன் பேட்டரி சார்ஜ் வேகமாக குறைவதை எவ்வாறு சரிசெய்வது: சிறந்த 5 உதவிக்குறிப்புகள். செல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஒரு நிமிடத்திற்கு இவ்வளவு வருமானமா ? இந்த‌ 9 நிறுவனங்கள் ஈட்டும் வருமானம் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்!

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களான Apple, Microsoft, Samsung, Google, Facebook, Yahoo, Twitter, LinkedIn போன்ற நிறுவனங்களின் வருமானம் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு ? தெரியுமா உங்களுக்கு ? இந்த‌ டாப் 9 நிறுவனங்களின் வருமானமானது சில நாடுகளின் வருடாந்தர பட்ஜெட்டை விட அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த நிறுவனங்களின் நிமிட வருமானம் குறித்த‌ பட்டியல் இங்கே.

iPhone 13 பிரியர்களுக்கு ஏமாற்றம் ?? அதிர்ச்சி செய்தி : அதிரடி முடிவெடுத்தது ஆப்பிள் நிறுவனம்

உலகளாவிய விநியோக நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஆப்பிள், இப்போது ஒரு வித்தியாசமான சிக்கலை எதிர்கொள்கிறது: ஐபோனின் 13இன் தேவை குறைகிறது. ஐபோன் 13 வரிசைக்கான தேவை பலவீனமடைந்துள்ளது. இந்த ஆண்டுக்கான ஐபோன் உற்பத்தி மதிப்பீட்டை 90 மில்லியனிலிருந்து 80 மில்லியனாகக் குறைத்தது.