வெளியிட்ட தேதி : 06.11.2021

Why do we use a pig toy as a piggy bank? What is the reason?

பன்றி பொம்மையை (பிக்கி பாங்க் / piggy bank) நாம் காசு சேமிக்கும் பெட்டகமாக அல்லது உண்டியல் ஆக பயன்படுத்தி வருகின்றோம் ? என்ன‌ காரணம் தெரியுமா ?

பன்றிகள் பழங்காலம் முதல் அதிர்ஷ்டமுடைய விலங்காக கருதப்பட்டு பார்க்கப்படுகின்றன. பன்றிகளின் தனித்துவனமான‌ இயல்பு என்றால் முக்கியமாக பன்றிகளால் பின்னோக்கி நடக்க முடியாது. அப்படியென்றால் எப்போதும் முன்னோக்கி மட்டும்தான் அவைகளால் நடக்க முடியும்.

ஆகவே பன்றி வடிவில் உண்டியல் / சேமிப்புப் பெட்டகம் உருவாக்கினால், அதில் சேமிக்கப்படும் பணம் என்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே (முன்னோக்கி செல்லுதல்) இருக்கும் என்பது பழங்காலம் முதல் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
அதனால்தான் பன்றி வடிவத்தை (piggy bank) சேமிப்புப் பெட்டகம்/உண்டியலாக பயன்படுத்துகிறோம்.

புதுப்புது தொழில்நுட்ப / டெக்னாலஜீ செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள், தகவல்களை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் : @tamilgodorg மற்றும் ட்விட்டர் : @tamilomg ஐ பின் தொடருங்கள்.